Bodhidharma biography in tamil

  • Bodhidharma biography in tamil
  • Bodhidharma biography in tamil nadu!

    போதி தருமன்

    இந்தக் கட்டுரையில் சொந்த ஆய்வுக் கருத்துக்கள் இருக்கலாம். இதில் தகுந்த மேற்கோள்களை இட்டு மேம்படுத்தவும்.

    Bodhidharma biography in tamil

  • Bodhidharma biography in tamil language
  • Bodhidharma biography in tamil nadu
  • Bodhidharma dna
  • Bodhidharma death date
  • சொந்த ஆய்வுக் கருத்துக்கள் நீக்கப்படும்.

    போதி தருமன் என்பவர் 5ம் நூற்றாண்டைச் சார்ந்த ஒரு பௌத்த மத துறவி ஆவார்.

    இவரின் வாழ்க்கையைப் பற்றிக் குறைவான சமகாலத்திய தகவல்களே கிடைக்கின்றன.

    பிற்காலத்திய குறிப்புகளும் கதைகளுடன் கலந்து தெளிவற்ற நிலைகளில் உள்ளன. இவர் தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் பல்லவ அரசாங்கத்தில் கந்தவர்மன் என்ற மன்னனின் மூன்றாம் மகனாகப் பிறந்த போதி தர்மன் பல்லவ இளவரசனாக இருந்து, பின்னர் புத்த மதத்தைத் தழுவியவதாகக் கருதப்படுகிறது.[1][2][3][4][5] அவர் பாரசீகத்தைச் சேர்ந்தவர் என்று கூறும் வரலாற்றுக் குறிப்புகளும் உள்ளன.[6][7][8] புத்த மத குருவாக மாறிய பிறகு சீனாவுக்கு பயணம் மேற்கொண்ட போதி தர்மர் அங்கே மகாயான புத்த வம்சத்தைப் பரப்பியதாகவும் ஆண்டுகள் அங்கே உயிரோடு இருந்ததாகவும் சீன வரலாறு கூறுகிறது.

    சென் புத்தமதத்தை சீனாவிற்கு கொண்டு சென்ற புகழ் இவரையே சாரும். ப